Ep.9 Karikaalan's Kadhal
Manage episode 399675471 series 3001425
Love is...
காதல் ஒரு நாள் உங்களையும் வந்தடையும்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்,
காத்திருங்கள்,
ஒரு வேளை காதல் திரும்பினால், தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள், அன்புடன் பேசுங்கள்
Love is complicated....
இரவெல்லாம் உன்னை தேடி அழைக்கின்றேன்
கிடைத்தும் நான் தொலைகின்றேன்
புயல் காற்றில் விளக்காகவே
<3
40 епізодів