Переходьте в офлайн за допомогою програми Player FM !
How should the present teenagers be?
Manage episode 377831883 series 3512112
ஒரு 20 இல்லனா முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த டீனேஜஸ்கும் இப்ப உள்ள டீனேஜஸ்கும் இடையில நிறைய டிஃபரென்ட் இருக்கு அப்ப உள்ள டீனேஜ் இருக்கு கடுகு நான் இப்ப உள்ள டீனேஜர் ஒரு மலை மாதிரி நான் அடிக்கடி அப்போ உள்ள டீன் ஏஜ் இப்போ உள்ள டீனேஜ் அப்படின்னு சொன்னா உங்களுக்கு கொஞ்சம் விவித்தியாசமா தான் இருக்கும். அதனால இப்போ நான் உதாரணத்துக்கு நம்ம அப்போதைய டீனேஜஸ்க்கு வந்து நம்ம அப்பா அம்மாவையும் இப்ப உள்ள டீனேஜர்ஸ்க்கு நம்ம கரண்ட்ல இருக்கிற டீனேஜ்ய்யும் எடுத்துக்கிறேன். இப்போ நம்ம அப்பா அம்மா வயசுல டிப்ரஷன் இதெல்லாம் இருந்திருக்க வாய்ப்பு கொஞ்சம் கம்மியா தான் இருக்கு. ஆனா கரண்ட்ல இருக்குற டீனேஜர்ஸ்க்கு வந்து டிப்ரஷன் எல்லாமே அசால்டா வருது. அதுவும் யுனிசெப்ல வந்து ஒரு ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னா ஏழு பேர்ல அதாவது ஏழு குழந்தைகள்ல ஒரு குழந்தைக்கு மனசு சம்பந்தமான பிரச்சனை இருக்குது அப்படின்னு சொல்லுது. இத பத்தின முழு விவரத்தை நீங்க கொஞ்சம் டீடைலா தெரிஞ்சுக்கணும் டீன் ஏஜ் வயசில் எப்படி இருக்கணும் அப்படிங்கறது தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த எபிசோட முழுசா கேளுங்க
https://shortexplore.com/humans-evil-thoughts/
There is a lot of difference between the teenage age of 20 or 30 years ago and the teenage age of today. The teenager of that time is mustard, the teenager of today is like a mountain. So now for example I will come to our then teenagers and take our father and mother and for the present teenagers our current teenagers. Now, there is a little chance that depression was present at the age of our father and mother. But when it comes to teenagers nowadays, depression is all over the place. A report came to UNICEF and said that one out of seven children has a mental problem. If you want to know the full details of this episode, how to be a teenager, then listen to this episode. https://shortexplore.com/humans-evil-thoughts/
12 епізодів

Усі епізоди
×Ласкаво просимо до Player FM!
Player FM сканує Інтернет для отримання високоякісних подкастів, щоб ви могли насолоджуватися ними зараз. Це найкращий додаток для подкастів, який працює на Android, iPhone і веб-сторінці. Реєстрація для синхронізації підписок між пристроями.